பூர்ணம் விஸ்வநாதன் (1921 - 2008)
16 years ago 0 comment
கே. பாலச்சந்தரின் 'வறுமையின் நிறம் சிவப்பு' (1980) படத்தில்தான் பூர்ணம் விஸ்வநாதனை நான் முதலில் பார்த்தது. நேர்மை தரித்த மனவியல்பைப் பெற்றிருக்கும் ரங்கன் (கமல்ஹாசன்) கதாபாத்திரத்தின் வாழ்வு மதிப்பீடுகளை ஏற்கவியலாது முரண்படும் தந்தையாக நடித்திருந்தார். சங்கீத வித்வானான அவரது தம்பூராவை ரங்கன் திருடி விற்றுவிட்டு ஏதுமறியாததுபோல...